Thursday 13 September 2018

இலங்கை | எரிபொருள் விலை அதிகரிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எரிபொருட்களின் விலைகள் சீராக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 10.09.2018 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் சீராக்கப்பட்டுள்ளன. 

Image credits to its owner only

Octane 92 மற்றும் 95 ரக பெட்ரோல் நான்கு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. Super Diesel இன் விலை மூன்று ரூபாவினாலும் Auto Diesel ஐந்து ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றம் இல்லை. 

விலை மறுசீரமைப்புக்குப் பின்னர் புதிய விலைப்பட்டியல்: 

Petrol 92 Octane - 149.00 
Petrol 95 Octane Euro 4 - 161.00 
Auto Diesel - 123.00 
Super Diesel 4 Star Euro 4 - 133.00 
Home use Kerosene - 70.00 
Industrial Kerosene - 110.00 
Furance Oil 800 - 92.00 
Furance Oil 1500 - 92.00 

#LKA #lk #sl #CPC #Ceypetco #Lanka #fuelprice #fuelpricehike #news #breakingnews #sigaram #finance #petrol #diesel #kerosene #elections 

No comments:

Post a Comment